Tuesday, January 3, 2012

லன்டன் டங்க்!



மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டும்தானா.?
ஒரு இனத்தின், பண்பாட்டின், அனுபவத்தின், அறிவின் குறியீடல்லவா மொழி...

அறிவின் மொழி என்று எதுவும் உள்ளதா?
மொழிகளில் ஏது ஏற்றத்தாழ்வு..
சில மொழிகளைப் பேசும் போது மட்டும் சிலர் பெருமிதம் கொள்வது ஏன்..?
சில மொழிகளைப் பேசும் போது மட்டும் மனம் வாடி தாழ்வுமனம் கொள்வது ஏன்?

நோயல்லவா இது..

ஏன் இருமொழிகளையும் ஏமாற்றி நம்மை நாமும் ஏமாற்றிக்கொள்ளவேண்டும்..

இதோ உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் சிந்தனை ஒன்று..


காய்ச்சல் என்று சொல் ஜூரம்  என்று சொல்லாதே
எலும்புருக்கி என்று சொல் சயரோகம் என்று சொல்லாதே
எனத் தமிழறிவூட்டி மறைமலையடிகள் முதல் பாவேந்தர், பாவாணர், பெருஞ்சித்திரனார் வரை உணர்ச்சியற்ற தமிழ்மாடுகளுக்கு  முறையான மேய்ச்சல் பழக்கினார்கள்.

இன்று..

தமிழ்நாட்டில் ஒருவகைக் கண்நோயை “மெட்ராஸ் ஐ“ என்கிறான். Madras Eye என்கிறானே இவனுக்கு ஏன் London Tongue  என்பதுதான் புரியவில்லை.

நோயைக் கூடத் தமிழில் சொல்லமுடியாத நோய் தமிழனை அழித்துக்கொண்டிருக்கிறது.


இந்தநோய் உங்களுக்கு உள்ளதா?

தொடர்புடைய இடுகைகள்

17 மறு மொழிகள்:

  1. ஆமாம் தோழர் ..தமிழில் வேற்று மொழிக் கலப்பு ஆங்கிலேயருக்கு முன்பே இருந்தாலும் கூட ஆங்கிலதைக் கலந்து பேசுவதைத்தான் தமிழன் அதிகம் விரும்புகிறான்..கொடுமை..
    ஈரோட்டு சூரியன்

    ReplyDelete
  2. அருமை குணா, தொடருங்கள்.

    ReplyDelete
  3. இந்த நோய் என்னிடம் இல்லை முனைவரையா... நன்றி.

    ReplyDelete
  4. மொழிக்கலப்பைப் பற்றிப் பேசினால் கோவம்தான் வரும் குணா.அத்தனை அட்டகாசம் பண்றாங்க நம்மவங்க.நம்மவங்க மட்டும்தான்.எந்த ஒரு நாட்டவரிடம் இந்தக்குணம் இல்லை.சுவிஸ்காரர் ஆங்கிலம் தெரிந்தால்கூட பேசமாட்டார்கள்.தம்மால் முடிந்தளவு தம் மொழியில் முயற்சித்துவிட்டுத்தான் ஆங்கிலத்தில் சொல்ல முயல்வார்கள் !

    ReplyDelete
  5. மொழி நல்ல வந்திருக்கு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தவிர்க்க முடியாமல் பிற மொழி கலந்து பேசினால் கூட பரவாயில்லங்க,தமிழை மறந்த மாதிரி பிற மொழிகளை கலந்தடிப்பவர்களை என்ன செய்வது.

    ReplyDelete
  7. சென்னைக்கண் நோயை ( ) செங்கண் நோய் எனலாமே. எல்லோரும் பயன்படுத்தினால் எளிதாய் எவர்க்கும் விளங்கும். ஆங்கிலம் அறியாத் தமிழர் அதை அறிந்ததாய்க் காட்டிக்கொள்வதும் தமிழ் அறிந்தோர் அறியாததுபோல் நடிப்பதும் நாகரீக மோகத்தின் மற்றோர் பிரதிபலிப்பு. அத்தகையோர் தம் செயலை எண்ணி வெட்கவேண்டும். நல்லதொரு சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. ஆங்கிலம் கலந்து பேசுவதையே நாகரீகத்தின் வெளிப்பாடாய் பார்க்கிறான் தமிழன்.

    ReplyDelete
  9. என்று நாட்டில் தொழில்நுட்ப புரட்சி என்று ஒன்று வந்ததோ அன்றே கலாச்சாரமும், மொழிப்பற்றும் பறந்து போய்விட்டது...

    ReplyDelete
  10. Mozhiyil illai Kouravam. Vaazhum Muraigalil than ullathu enpathai makkal unara vendum.


    Arumai Sir.

    ReplyDelete
  11. குணா...காலப் போக்கில் எது நமது மொழி என்றே மறந்து விடும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம்தான் ஏற்படுகிறது.

    அருமையாக கூறியிருக்கிறீர்கள்..!

    ReplyDelete
  12. நன்றாக சொல்லியிருக்கிறியள். வேறு எந்தமொழிக்காரனுக்கும் இல்லாத அளவில் தமிழனுக்குத்தான் வேற்றுமொழிகளில் பற்று அதிகம்.

    ReplyDelete
  13. தமிழால் பணம் படைக்க இயலுமானால் தமிழ் அனைவருக்கும் அவசியமாகும் அதுவரை இதையெல்லாம் பொருத்து தான் ஆகவேண்டும். தான் தன் சுகம் பணம் இதில் தான் இருக்கு இன்றைய நிலை இது கட்டாயமும் கூட..அதனால் யாருக்கும் மொழிக்கு நேரம் ஒதுக்க நேரமில்லை..ஆதங்கம் தொடரும்!!!!

    ReplyDelete
  14. நன்றாகச் சொன்னீர்கள். நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு.

    ReplyDelete
  15. உண்மையான ஆதங்கம்.....ஆங்கிலமொழி கலப்பு ஒரு நோய்தான்.

    ReplyDelete
  16. நன்றி மதுமதி
    நன்றி ஆருரன் ஐயா
    நன்றி கணேஷ் ஐயா
    நன்றி ஹேமா
    நன்றி திருமதி ஸ்ரீதர்
    நன்றி கஸாலி
    நன்றி சேகர்
    நன்றி டேனியல்
    நன்றி தேவா
    நன்றி அம்பலத்தார்
    நன்றி தமிழரசி
    நன்றி மாதேவி
    நன்றி செந்தில்

    ReplyDelete

இலக்கியத் திரட்டி

அகப்பொருள்.

1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (1) 100வது இடுகை. (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (37) அகநானூறு (20) அனுபவம் (130) அன்றும் இன்றும் (39) அறிவிப்பு (1) ஆசிரியர்தினம். (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (55) இயற்கை (23) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் (2) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010 (1) உயிருள்ளபெயர்கள் (எனது நூல்) (1) உளவியல் (66) எதிர்பாராத பதில்கள் (14) ஐங்குறுநூறு (2) ஒலிக்கோப்புகள் (1) ஓவியம் (2) கதை (21) கருத்தரங்க அறிவிப்பு (8) கலித்தொகை (11) கலீல் கிப்ரான். (8) கலை (5) கவிதை (31) காசியானந்தன் நறுக்குகள் (15) காணொளி (8) கால நிர்வாகம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (38) குறுந்தொகை (70) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (20) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (17) சங்க இலக்கியத்தில் உவமை (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (26) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (10) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (7) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (4) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (15) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (2) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (18) சங்கத்தமிழர் அறிவியல் (23) சமூகம் (9) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (3) சிந்தனைகள் (130) சிறப்பு இடுகை (5) சிறுபாணாற்றுப்படை (1) சென் கதைகள் (1) தமிழர் பண்பாடு (10) தமிழாய்வுக் கட்டுரைகள் (14) தமிழின் சிறப்பு (22) தமிழ் அறிஞர்கள் (5) தமிழ்ச்சொல் அறிவோம் (6) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) திருக்குறள் (19) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (2) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொன்மம் (1) தொல்காப்பியம் (2) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும் (1) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. (1) தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... (1) நகைச்சுவை (92) நட்சத்திர இடுகை (3) நற்றிணை (45) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிற்றுப்பத்து (1) பழமொழி (5) பாராட்டுவிழா (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) பிள்ளைத்தமிழ் (1) புதிர் (2) புறத்துறைகள் (11) புறநானூறு (68) புவிவெப்பமயமாதல் (5) பெண்களும் மலரணிதலும் (2) பெரும்பாணாற்றுப்படை (4) மனதில் நின்ற நினைவுகள் (18) மனிதம் (2) மலைபடுகடாம் (1) மாணவர் படைப்பு (6) மாணாக்கர் நகைச்சுவை (26) முத்தொள்ளாயிரம் (1) யாப்பு (1) யுடியுப் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (39) வேடிக்கை மனிதர்கள் (68) வைரமுத்து (5)